Siruvar Sirumiyar Desiya Geetham
US$2.00
15% OFF CODE: SAVE15
Description
கங்கைநதி தலையில் உண்டு சிவனார்அல்ல, காலடியிற் குமரி யுண்டு ராமன்அல்ல, சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல, சாத்திரத் தின் ஊற்றனையாள் கலைமா தல்ல, எங்குலத்தைப் பெற்றதுண்டு பிரமன்அல்ல, ஏற்றுண்ணும் எண்ணமில்லை இறுமாப்பல்ல, லங்கை என்று பாடிடுவர் புலவ ரெல்லாம், மற்றி தனை இன்னதென வழுத்து வீரே. "பாவம் ஒன்றினுக்கே அஞ்சும் பழக்கம் ரண சூரருக்கும் சலியாத ஆண்மை தவமே தனக்குத் துணையென்ற எண்ணம் வானொத்த வாழ்வு வாய்ந்திட்ட கீர்த்தி சிவனார் தமக்கே பிரியாத தொண்டு" சொல்லும் இவ் வைந்தின் தொடக்கம் தன்னைக் கூட்டிப் பார்த்துக்