kadhal kannan
US$0.42
15% OFF CODE: SAVE15
Description
இந்த உலகில் மிக அழகான வார்த்தை என்றால் அதுகாதல்தான் ,அது தரும் வெற்றியோ தோழிவியோ பெரியதல்ல அது ஏற்ப்படுத்தும் தாக்கம்தான் பெரிது, சிலருக்கு காதல் நிறைய நல்லப்பாதையை உண்டாக்கிக்கொடுக்கும், சிலருக்கு காதல் காதல் தவறான பாதையைக்கூட ஏற்படுத்திவிடும், ஆனால் காதல் ஜாதி, மதம்,இனம், பணம் ஆகியவற்றை சார்ந்து வருவதில்லை என்பதை (ஆதாம், ஏவால்)காலத்திலிருந்தே கடவுள் இவ்வுலகிற்க்கு காட்டிய நியதி, ஆதலால் காதல் என்னும் உணர்வுக்கு மதிப்பளிப்போம் சாதி, இனம், மதம் முதரியவற்றைக் கடந்து காதல் செய்து இப்பூலகை காதலால் அ