Kadal Mel Kumizhigal

by Bharathidasan .

★★★★☆
3.7 (618)

US$2.00

15% OFF CODE: SAVE15

Description

திங்கள் தோறும் வெளிவரும் நம் குயிலின் 12 குரல்கள் நிறைவுற்றன. முதலாவது ஆண்டு நிறைவு பெற்றது. அதன் நினைவாக இக்குரல் ஆண்டு மலர் என வெளியிடுகிறோம். அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர். செம்மறித் திறல் எழுந்து கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே. எண்சீர் விருத்தம் நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள் நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும் காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்