Inbakadal
US$2.00
15% OFF CODE: SAVE15
Description
இன்பக்கடல், சத்திமுத்தப் புலவர் ஆகிய இரு சிறு நாடகங்கள் என்னால் முன்னரே எழுதப்பட்டவை அவை குயிலில் வெளிவந்தவை. எவற்றில் முன்னது என் கற்பனை; அடுத்தது சத்திமுத்தப் புலவர் வறலாற்றின் தழுவல். பட்டு: யார்? அரச: அரசப்பன். பட்டு: ஓ வாருங்கள்; உட்காருங்கள் அத்தான். அரச: என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி? பட்டு: ஒன்றுமில்லை... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டுமென என்று பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள். அரச: நான்தான் சொன்னேனே, என் காதல் பித்த